ஐஸ் ஹாக்கியில் இந்திய பெண்கள் அணி தங்களுக்கென ஒர் தனி இடத்தை நிலைநிறுத்தியுள்ளனர்.
குளிர்கால விளையாட்டு என்றாலும் வெப்பமண்டலமான இந்தியாவில் அதனை நிரூபித்து காட்டியுள்ளனர்.
குறித்த விளையாட்டுக்கான பனி அரங்கம் இல்லை என்றாலும், செயற்கை பனி மேடையை தங்களே உருவாக்கி பயிற்சி மேற்கொண்டு வெற்றியை அடைந்துள்ளனர்.
செயற்கை பனி அரங்கத்தினை அணியினர் கைகளில் வாளிகளை எடுத்துக்கொண்டு, தண்ணீர் ஊற்றி பனி மேடையை உருவாக்கியுள்ளனர்.
2016-ஆம் ஆண்டு உருவாகிய இந்த அணியின் பயிற்சிகள், 2025-ஆம் ஆண்டு உத்தராகண்டில் நாட்டின் முதலாவது செயற்கை பனி அரங்கம் என பெருமையை பெற்றது.
கடுமையான பயிற்சிகள் மற்றும் பல தடைகளை மீறி, அணியினர் 2025-ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் வெண்கல
பதக்கம் வென்றனர்.
ஐஸ் ஹாக்கியில் இந்திய பெண்கள்அணியின் உற்சாகம், துணிச்சல் மற்றும் தோழமையை பனியில் காட்டி, வெற்றியை கைப்பற்றியுள்ளனர்.
கடுமையான சூழ்நிலைகளிலும், அவர்கள் ஒரே குடும்பம் போல ஒற்றுமையாக விளையாடுகின்றனர், எதிர்கால கனவு வெற்றியையும் நோக்கி நகருகின்றனர்.
ஐஸ் ஹாக்கியில் சாதனை படைத்த இந்திய பெண்கள் ஐஸ் ஹாக்கியில் இந்திய பெண்கள் அணி தங்களுக்கென ஒர் தனி இடத்தை நிலைநிறுத்தியுள்ளனர். குளிர்கால விளையாட்டு என்றாலும் வெப்பமண்டலமான இந்தியாவில் அதனை நிரூபித்து காட்டியுள்ளனர்.குறித்த விளையாட்டுக்கான பனி அரங்கம் இல்லை என்றாலும், செயற்கை பனி மேடையை தங்களே உருவாக்கி பயிற்சி மேற்கொண்டு வெற்றியை அடைந்துள்ளனர்.செயற்கை பனி அரங்கத்தினை அணியினர் கைகளில் வாளிகளை எடுத்துக்கொண்டு, தண்ணீர் ஊற்றி பனி மேடையை உருவாக்கியுள்ளனர்.2016-ஆம் ஆண்டு உருவாகிய இந்த அணியின் பயிற்சிகள், 2025-ஆம் ஆண்டு உத்தராகண்டில் நாட்டின் முதலாவது செயற்கை பனி அரங்கம் என பெருமையை பெற்றது.கடுமையான பயிற்சிகள் மற்றும் பல தடைகளை மீறி, அணியினர் 2025-ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் வெண்கல பதக்கம் வென்றனர்.ஐஸ் ஹாக்கியில் இந்திய பெண்கள்அணியின் உற்சாகம், துணிச்சல் மற்றும் தோழமையை பனியில் காட்டி, வெற்றியை கைப்பற்றியுள்ளனர். கடுமையான சூழ்நிலைகளிலும், அவர்கள் ஒரே குடும்பம் போல ஒற்றுமையாக விளையாடுகின்றனர், எதிர்கால கனவு வெற்றியையும் நோக்கி நகருகின்றனர்.