காலி - அம்பலாங்கொடை, கலகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கலகொடை சுனாமிவத்த பகுதியில் உள்ள பாலர் பாடசாலைக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேரக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பலாங்கொடையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம் காலி - அம்பலாங்கொடை, கலகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.கலகொடை சுனாமிவத்த பகுதியில் உள்ள பாலர் பாடசாலைக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேரக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.