• Jul 03 2024

யாழுக்கு வருகைதந்த இந்தியாவின் பிரபல்யமான நடன மாஸ்டர்! SamugamMedia

Chithra / Mar 20th 2023, 10:56 am
image

Advertisement

இந்தியாவின் பிரபல்யமான நடன மாஸ்டர் பாபா பாஸ்கர் இன்றைய தினம் ஜீ தமிழ் சூப்பர் ஜோடி படப்பிடிப்புக்காக யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

இதையடுத்து நல்லூர் கோவிலுக்கு சென்று தரிசனத்தில் ஈடுபட்டுள்ளார்.


யாழுக்கு வருகைதந்த இந்தியாவின் பிரபல்யமான நடன மாஸ்டர் SamugamMedia இந்தியாவின் பிரபல்யமான நடன மாஸ்டர் பாபா பாஸ்கர் இன்றைய தினம் ஜீ தமிழ் சூப்பர் ஜோடி படப்பிடிப்புக்காக யாழ்ப்பாணம் வந்திருந்தார்.இதையடுத்து நல்லூர் கோவிலுக்கு சென்று தரிசனத்தில் ஈடுபட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement