• May 06 2024

இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் வெளியான தகவல் SamugamMedia

Chithra / Feb 28th 2023, 4:11 pm
image

Advertisement

தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண்ணின் அடிப்படையில் நாட்டின் ஆண்டு பணவீக்கம் பெப்ரவரி மாதத்தில் 50.6% ஆகக் குறைந்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரங்கள் துறை இதனை தெரிவித்துள்ளது.


நாட்டின் ஆண்டு பணவீக்கம் கடந்த ஜனவரியில் 54.2% ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் வெளியான தகவல் SamugamMedia தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண்ணின் அடிப்படையில் நாட்டின் ஆண்டு பணவீக்கம் பெப்ரவரி மாதத்தில் 50.6% ஆகக் குறைந்துள்ளது.மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரங்கள் துறை இதனை தெரிவித்துள்ளது.நாட்டின் ஆண்டு பணவீக்கம் கடந்த ஜனவரியில் 54.2% ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement