• May 06 2024

பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களுக்கு தடை..! வெளியான அறிவிப்பு..!samugammedia

Sharmi / Jul 27th 2023, 11:03 am
image

Advertisement

பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களுக்கு தடை விதிக்க யுனெஸ்கோ அழைப்பு விடுத்துள்ளது.

இதேவேளை கல்வியில் தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி மற்றும் அறிவியல் பிரச்சினைகளைக் கையாளும் குழுவான யுனெஸ்கோவின் 2023 உலகளாவிய கல்வி கண்காணிப்பு அறிக்கையில் இந்த விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகளில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்றும், கல்வியின் தரத்தை மேம்படுத்த ஓன்லைன் கல்வியை அதிகம் நம்பக்கூடாது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை கூறியுள்ளது.

அறிக்கையின்படி, ஸ்மார்ட்போன்களின் அதிகப்படியான பயன்பாடு கற்றலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் குழந்தைகளின் உணர்ச்சி நிலைத்தன்மையில் ‘திரை நேரம்’ அதிகரிக்கிறது.

ஸ்மார்ட் போன்களுக்கான தடை, தொழில்நுட்பம் சார்ந்த கல்வியின் முக்கியத்துவம் குறைக்கப்பட வேண்டும் என்ற செய்தியை அனுப்ப உதவும் என்று யுனெஸ்கோ நம்புகிறது.

இதேவேளை உலக நாடுகளில் ஆறில் ஒரு பங்கு பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்கள் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களுக்கு தடை. வெளியான அறிவிப்பு.samugammedia பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களுக்கு தடை விதிக்க யுனெஸ்கோ அழைப்பு விடுத்துள்ளது.இதேவேளை கல்வியில் தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி மற்றும் அறிவியல் பிரச்சினைகளைக் கையாளும் குழுவான யுனெஸ்கோவின் 2023 உலகளாவிய கல்வி கண்காணிப்பு அறிக்கையில் இந்த விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன.பாடசாலைகளில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்றும், கல்வியின் தரத்தை மேம்படுத்த ஓன்லைன் கல்வியை அதிகம் நம்பக்கூடாது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை கூறியுள்ளது.அறிக்கையின்படி, ஸ்மார்ட்போன்களின் அதிகப்படியான பயன்பாடு கற்றலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் குழந்தைகளின் உணர்ச்சி நிலைத்தன்மையில் ‘திரை நேரம்’ அதிகரிக்கிறது.ஸ்மார்ட் போன்களுக்கான தடை, தொழில்நுட்பம் சார்ந்த கல்வியின் முக்கியத்துவம் குறைக்கப்பட வேண்டும் என்ற செய்தியை அனுப்ப உதவும் என்று யுனெஸ்கோ நம்புகிறது. இதேவேளை உலக நாடுகளில் ஆறில் ஒரு பங்கு பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்கள் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement