• May 05 2024

துணிவு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு-இணையத்தில் வைரல்!!

keerthana / Jan 14th 2023, 7:42 am
image

Advertisement


இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி கடந்த 11ம் தேதி வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் திரைப்படம் தான் துணிவு.இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.இப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து ஆக்‌ஷன் திரைப்படமாக எடுக்கப்பட்டு இருந்தது. 


இதுதவிர அதில் வங்கிகள் மக்கள் பணத்தை எவ்வாறு சுரண்டுகிறது என்பதையும் வெளிச்சம்போட்டு காட்டி இருந்தனர். இப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து இருந்தார்.

இந்த நிலையில் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் இதனை இணையத்தில் பகிர்ந்து வருவதால் துணிவு திரைப்படத்தின் புதிய போஸ்டர் வைரலாகியுள்ளது. இப்படத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் பாவனி, அமீர், ஜிபி முத்து, சிபி, மமதி சாரி ஆகியோரும் நடிகர்கள் சமுத்திரக்கனி, ஜான் கொகேன், பிரேம், ஜி.எம் சுந்தர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது


துணிவு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு-இணையத்தில் வைரல் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி கடந்த 11ம் தேதி வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் திரைப்படம் தான் துணிவு.இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.இப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து ஆக்‌ஷன் திரைப்படமாக எடுக்கப்பட்டு இருந்தது. இதுதவிர அதில் வங்கிகள் மக்கள் பணத்தை எவ்வாறு சுரண்டுகிறது என்பதையும் வெளிச்சம்போட்டு காட்டி இருந்தனர். இப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து இருந்தார்.இந்த நிலையில் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் இதனை இணையத்தில் பகிர்ந்து வருவதால் துணிவு திரைப்படத்தின் புதிய போஸ்டர் வைரலாகியுள்ளது. இப்படத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் பாவனி, அமீர், ஜிபி முத்து, சிபி, மமதி சாரி ஆகியோரும் நடிகர்கள் சமுத்திரக்கனி, ஜான் கொகேன், பிரேம், ஜி.எம் சுந்தர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது

Advertisement

Advertisement

Advertisement