• May 06 2024

Chithra / May 5th 2023, 6:43 am
image

Advertisement

மேஷம்


வாகனங்களை எச்சரிக்கையாக செலுத்தினால் விபத்துக்களில் இருந்து தப்புவீர்கள். எழுதி வாங்காமல் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். காதலியுடன் வாக்குவாதம் செய்யாதீர்கள். சண்டை முற்றி சங்கடத்தில் மாட்டிக்கொள்வீர்கள். வீட்டை நன்றாக பூட்டிவிட்டு செல்ல மறக்காதீர்கள். சந்திராஷ்டம நாள். எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

ரிஷபம்


கணவன் மனைவிக்கிடையே நெருக்கத்தையும் இறுக்கத்தையும் அதிகரிப்பீர்கள். சொத்துக்களில் இருந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வருவீர்கள். நோய் பற்றிய கற்பனையால் கவலைப்பட்ட நீங்கள் மருத்துவரின் ஆலோசனையால் தெளிவடைவீர்கள். உயர் அதிகாரிகளின் மனம் கோணாமல் நடந்து கொள்வீர்கள். திறமைக்கேற்ற வேலை கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

மிதுனம்


பிள்ளைகளின் உடல்நலப் பாதிப்பால் பதற்றம் அடைவீர்கள். உங்களின் கடுமையான போக்கால் உறவுகளில் இருந்து விலகிப் போவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த நீங்கள் எதிர்பார்த்த பணம் கிடைக்காமல் தடுமாறுவீர்கள். வெளியூர்ப் பயணங்களால் அலைச்சலும் அவதியும் அடைவீர்கள். அரசு வேலையில் அலட்சியம் காட்டாதீர்கள்.

கடகம்


நிதி நெருக்கடி குறைந்து நிம்மதியாக இருப்பீர்கள். இரும்பு வியாபாரத்தில் இரு மடங்கு லாபம் பார்ப்பீர்கள். பங்குப் பரிவர்த்தனையில் ஏற்றமான பலனை அடைவீர்கள். நிலம் வாங்கி விற்பதில் அதிகப்படியான லாபத்தை அடைவீர்கள். அந்தஸ்தை அதிகரித்துக்கொள்ள ஆடம்பரச் செலவுகள் செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் வில்லங்கம் விலகி உங்களுக்கு உரிய பங்கை பெறுவீர்கள்.

சிம்மம்


கிடைக்குமா கிடைக்காதா என்று இருந்த பணம் கைக்கு வந்து திக்குமுக்காடி போவீர்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். வசீகரப் பேச்சால் வாடிக்கையாளர்களை ஈர்த்து புதிய ஆர்டர்கள் பெறுவீர்கள். ஐடி தொழிலில் அற்புதமான லாபம் பார்ப்பீர்கள். நினைத்த காரியங்களை தடையில்லாமல் நடத்துவீர்கள். பணவரவை அதிகரிப்பீர்கள்.

கன்னி


உங்கள் பேச்சே உங்களுக்கு எதிரியாக மாறி இம்சைப்படுவீர்கள். வீட்டுக்குள் கோபத்தை காட்டினால் சோற்றுக்கு தாளம் போட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். வேலையிடத்தில் வாக்குவாதம் செய்யாதீர்கள். காதலியின் மனதைப் புரிந்து கொண்டு நடக்க மறக்காதீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பணம் சம்பாதிக்க குறுக்கு வழியில் இறங்காதீர்கள்.

துலாம்


போட்டி பந்தயங்களில் சாதகமாக நிலையை எட்டுவீர்கள். சொத்து விஷயத்தில் இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பை பெறுவீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் நல்ல பலனை பார்ப்பீர்கள். மனைவியின் தைராய்டு பிரச்சனைக்கு மருத்துவம் பார்ப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். பதவி உயர்வும் சம்பள உயர்வும் அடைவீர்கள்.

விருச்சிகம்


கடன் வாங்கி கடனை அடைப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் தடுமாற்றம் அடைவீர்கள். நண்பர்கள் மூலமாக கிடைக்க வேண்டிய உதவிகளை தாமதமாக பெறுவீர்கள். வெளிநாட்டிலிருந்து வரவேண்டிய பணம் தற்போது கைக்கு வராமல் ஏமாற்றம் அடைவீர்கள். வேலை இடத்தில் உற்பத்தியைப் பெருக்க இரவு பகலாக கடுமையாக உழைப்பீர்கள்.

தனுசு


உடல்நலப் பாதிப்பால் மருத்துவச் செலவு அதிகரித்து அவதிப்படுவீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டைச் செய்வீர்கள். நெருக்கு வட்டத்தில் வந்த திருமணப் பேச்சு வார்த்தை தள்ளிப் போவதால் மனவேதனைப்படுவீர்கள். சில்லரை வியாபாரிகள் மந்தமான வியாபாரத்தால் சிரமப்படுவீர்கள். ஐடி துறையில் தூக்கத்தைக் கெடுத்து வேலை பார்ப்பீர்கள்

மகரம்


நீண்ட காலமாக கட்டி வந்த எல்ஐசி தொகையை தக்க சமயத்தில் பயன்படுத்திக் கொள்வீர்கள். வியாபாரத்தில் கிடைத்த லாபத்தைக் கொண்டு வீடு வாங்க முயற்சி செய்வீர்கள். தள்ளாட்டமாக இருந்த தொழிலை நண்பர்களின் உதவியால் நிலை நிறுத்துவீர்கள். அரசாங்கத்தின் மூலமாகக் கிடைக்க வேண்டிய பலன்களை தாமதமின்றி பெறுவீர்கள்.

கும்பம்


போட்டியாளர்களை புறந்தள்ளி தொழிலை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வீர்கள். கட்டுமானத் துறையில் வெற்றி பெறுவீர்கள். அரசாங்கத்தின் மூலமாகக் கிடைக்கவேண்டிய காண்ட்ராக்ட்களை தடையின்றி பெறுவீர்கள். நல்ல காரியங்களுக்கு செலவு செய்து சமுதாயத்தில் மதிப்பையும் அந்தஸ்தையும் உயர்த்திக் கொள்வீர்கள்.

மீனம்


இழந்த பொருள்களை திரும்பப் பெறுவீர்கள். தொழில் ரீதியான வருமானத்தை அதிகரிப்பீர்கள். அரசு வகையில் வரவேண்டிய தொகைகளை உரிய நேரத்தில் பெறுவீர்கள். சிலர் வங்கியிலிருந்தும் நிதி உதவி பெறுவீர்கள். வரவுகள் அதிகரித்து சேமிப்பை உயர்த்துவீர்கள். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவீர்கள். அரசுப் பணியாளர்கள் இடமாறுதல் பெறுவீர்கள்.

இன்றைய ராசி பலன் 05.05.2023 மேஷம்வாகனங்களை எச்சரிக்கையாக செலுத்தினால் விபத்துக்களில் இருந்து தப்புவீர்கள். எழுதி வாங்காமல் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். காதலியுடன் வாக்குவாதம் செய்யாதீர்கள். சண்டை முற்றி சங்கடத்தில் மாட்டிக்கொள்வீர்கள். வீட்டை நன்றாக பூட்டிவிட்டு செல்ல மறக்காதீர்கள். சந்திராஷ்டம நாள். எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.ரிஷபம்கணவன் மனைவிக்கிடையே நெருக்கத்தையும் இறுக்கத்தையும் அதிகரிப்பீர்கள். சொத்துக்களில் இருந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வருவீர்கள். நோய் பற்றிய கற்பனையால் கவலைப்பட்ட நீங்கள் மருத்துவரின் ஆலோசனையால் தெளிவடைவீர்கள். உயர் அதிகாரிகளின் மனம் கோணாமல் நடந்து கொள்வீர்கள். திறமைக்கேற்ற வேலை கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள்.மிதுனம்பிள்ளைகளின் உடல்நலப் பாதிப்பால் பதற்றம் அடைவீர்கள். உங்களின் கடுமையான போக்கால் உறவுகளில் இருந்து விலகிப் போவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த நீங்கள் எதிர்பார்த்த பணம் கிடைக்காமல் தடுமாறுவீர்கள். வெளியூர்ப் பயணங்களால் அலைச்சலும் அவதியும் அடைவீர்கள். அரசு வேலையில் அலட்சியம் காட்டாதீர்கள்.கடகம்நிதி நெருக்கடி குறைந்து நிம்மதியாக இருப்பீர்கள். இரும்பு வியாபாரத்தில் இரு மடங்கு லாபம் பார்ப்பீர்கள். பங்குப் பரிவர்த்தனையில் ஏற்றமான பலனை அடைவீர்கள். நிலம் வாங்கி விற்பதில் அதிகப்படியான லாபத்தை அடைவீர்கள். அந்தஸ்தை அதிகரித்துக்கொள்ள ஆடம்பரச் செலவுகள் செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் வில்லங்கம் விலகி உங்களுக்கு உரிய பங்கை பெறுவீர்கள்.சிம்மம்கிடைக்குமா கிடைக்காதா என்று இருந்த பணம் கைக்கு வந்து திக்குமுக்காடி போவீர்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். வசீகரப் பேச்சால் வாடிக்கையாளர்களை ஈர்த்து புதிய ஆர்டர்கள் பெறுவீர்கள். ஐடி தொழிலில் அற்புதமான லாபம் பார்ப்பீர்கள். நினைத்த காரியங்களை தடையில்லாமல் நடத்துவீர்கள். பணவரவை அதிகரிப்பீர்கள்.கன்னிஉங்கள் பேச்சே உங்களுக்கு எதிரியாக மாறி இம்சைப்படுவீர்கள். வீட்டுக்குள் கோபத்தை காட்டினால் சோற்றுக்கு தாளம் போட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். வேலையிடத்தில் வாக்குவாதம் செய்யாதீர்கள். காதலியின் மனதைப் புரிந்து கொண்டு நடக்க மறக்காதீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பணம் சம்பாதிக்க குறுக்கு வழியில் இறங்காதீர்கள்.துலாம்போட்டி பந்தயங்களில் சாதகமாக நிலையை எட்டுவீர்கள். சொத்து விஷயத்தில் இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பை பெறுவீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் நல்ல பலனை பார்ப்பீர்கள். மனைவியின் தைராய்டு பிரச்சனைக்கு மருத்துவம் பார்ப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். பதவி உயர்வும் சம்பள உயர்வும் அடைவீர்கள்.விருச்சிகம்கடன் வாங்கி கடனை அடைப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் தடுமாற்றம் அடைவீர்கள். நண்பர்கள் மூலமாக கிடைக்க வேண்டிய உதவிகளை தாமதமாக பெறுவீர்கள். வெளிநாட்டிலிருந்து வரவேண்டிய பணம் தற்போது கைக்கு வராமல் ஏமாற்றம் அடைவீர்கள். வேலை இடத்தில் உற்பத்தியைப் பெருக்க இரவு பகலாக கடுமையாக உழைப்பீர்கள்.தனுசுஉடல்நலப் பாதிப்பால் மருத்துவச் செலவு அதிகரித்து அவதிப்படுவீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டைச் செய்வீர்கள். நெருக்கு வட்டத்தில் வந்த திருமணப் பேச்சு வார்த்தை தள்ளிப் போவதால் மனவேதனைப்படுவீர்கள். சில்லரை வியாபாரிகள் மந்தமான வியாபாரத்தால் சிரமப்படுவீர்கள். ஐடி துறையில் தூக்கத்தைக் கெடுத்து வேலை பார்ப்பீர்கள்மகரம்நீண்ட காலமாக கட்டி வந்த எல்ஐசி தொகையை தக்க சமயத்தில் பயன்படுத்திக் கொள்வீர்கள். வியாபாரத்தில் கிடைத்த லாபத்தைக் கொண்டு வீடு வாங்க முயற்சி செய்வீர்கள். தள்ளாட்டமாக இருந்த தொழிலை நண்பர்களின் உதவியால் நிலை நிறுத்துவீர்கள். அரசாங்கத்தின் மூலமாகக் கிடைக்க வேண்டிய பலன்களை தாமதமின்றி பெறுவீர்கள்.கும்பம்போட்டியாளர்களை புறந்தள்ளி தொழிலை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வீர்கள். கட்டுமானத் துறையில் வெற்றி பெறுவீர்கள். அரசாங்கத்தின் மூலமாகக் கிடைக்கவேண்டிய காண்ட்ராக்ட்களை தடையின்றி பெறுவீர்கள். நல்ல காரியங்களுக்கு செலவு செய்து சமுதாயத்தில் மதிப்பையும் அந்தஸ்தையும் உயர்த்திக் கொள்வீர்கள்.மீனம்இழந்த பொருள்களை திரும்பப் பெறுவீர்கள். தொழில் ரீதியான வருமானத்தை அதிகரிப்பீர்கள். அரசு வகையில் வரவேண்டிய தொகைகளை உரிய நேரத்தில் பெறுவீர்கள். சிலர் வங்கியிலிருந்தும் நிதி உதவி பெறுவீர்கள். வரவுகள் அதிகரித்து சேமிப்பை உயர்த்துவீர்கள். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவீர்கள். அரசுப் பணியாளர்கள் இடமாறுதல் பெறுவீர்கள்.

Advertisement

Advertisement

Advertisement