• May 07 2024

வெள்ளை நிற சல்வாரில் தேவதை போல் ஜொலிக்கும் பிக்பாஸ் ஜனனி...!samugammedia

Sharmi / Apr 27th 2023, 8:22 pm
image

Advertisement

தென்னிந்திய தொலைக்காட்சியில் இடம்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜனனி.


இவர் இலங்கையை சேர்ந்தவர். சீசன் 3இல் கலந்து கொண்ட லாஸ்லியாவைப் போல தனது கொஞ்சலான பேச்சால் அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர்.

இருப்பினும் ஜனனி குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து இடையிலேயே வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் ஆரம்பம் முதலே தனது புன்சிரிப்பு  மற்றும் இலங்கை தமிழ் பேச்சாலும் பல இலட்சக்கணக்கானோரை  தன்வசப்படுத்திய ஜனனி, பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டமை அவரது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.


பின்னர் அவருக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் பலவும் வர ஆரம்பித்து விட்டதாக தகவல்களும் வெளிவந்தன.

குறிப்பாக இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி67ல் ஜனனி முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகின்றது.

சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.அந்த வகையில் தற்போது  ஸ்டைலிஷ் லுக்கில் புதிய ஹேர் ஸ்டைலில் போட்டோசூட் படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



வெள்ளை நிற சல்வாரில் தேவதை போல் ஜொலிக்கும் பிக்பாஸ் ஜனனி.samugammedia தென்னிந்திய தொலைக்காட்சியில் இடம்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜனனி. இவர் இலங்கையை சேர்ந்தவர். சீசன் 3இல் கலந்து கொண்ட லாஸ்லியாவைப் போல தனது கொஞ்சலான பேச்சால் அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர்.இருப்பினும் ஜனனி குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து இடையிலேயே வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் ஆரம்பம் முதலே தனது புன்சிரிப்பு  மற்றும் இலங்கை தமிழ் பேச்சாலும் பல இலட்சக்கணக்கானோரை  தன்வசப்படுத்திய ஜனனி, பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டமை அவரது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.பின்னர் அவருக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் பலவும் வர ஆரம்பித்து விட்டதாக தகவல்களும் வெளிவந்தன.குறிப்பாக இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி67ல் ஜனனி முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகின்றது.சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.அந்த வகையில் தற்போது  ஸ்டைலிஷ் லுக்கில் புதிய ஹேர் ஸ்டைலில் போட்டோசூட் படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.குறித்த படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement