• May 05 2024

இடியாப்பம் அடிக்கடி சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா?

Chithra / Dec 31st 2022, 6:49 pm
image

Advertisement

சிக்கலாக இருக்கும் இடியாப்பம் சாப்பிடுவதால் உடலுக்கு எந்தவொரு சிக்கலும் ஏற்படாது! மாறாக பல நன்மைகளே உண்டாகும்.

இடியாப்பம், குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றது. எளிதாக செரிமானம் ஆகக்கூடியது.


ஒரு இடியாப்பத்தில் சராசரியாக 45 கலோரிகள், 0.27 கிராம் கொழுப்பு, 9.68 கிராம் கார்போஹைட்ரேட், 0.72 கிராம் புரோட்டீன் ஆகியவை உள்ளன.

நார்ச்சத்து

இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால், சீரான செரிமானத்துக்கு உதவுகிறது.

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்.

இடியாப்பம் இதய நோய்களுக்கான அபாயத்தை வெகுவாகக் குறைக்கும்.


எண்ணெய் சேர்க்காத, ஆவியில் வேகவைத்துச் செய்யப்படுவது என்பதால், வயிற்றுக்கு எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தாது.

இதில் அதிக அளவில் கார்போஹைட்ரேட். இரும்பு சத்து உள்ளதால் குழந்தைகளுக்கு அதிக அளவிலும். எந்த நேரத்திலும் கொடுக்கும் உணவாக உள்ளது. 

இடியாப்பம் அடிக்கடி சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா சிக்கலாக இருக்கும் இடியாப்பம் சாப்பிடுவதால் உடலுக்கு எந்தவொரு சிக்கலும் ஏற்படாது மாறாக பல நன்மைகளே உண்டாகும்.இடியாப்பம், குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றது. எளிதாக செரிமானம் ஆகக்கூடியது.ஒரு இடியாப்பத்தில் சராசரியாக 45 கலோரிகள், 0.27 கிராம் கொழுப்பு, 9.68 கிராம் கார்போஹைட்ரேட், 0.72 கிராம் புரோட்டீன் ஆகியவை உள்ளன.நார்ச்சத்துஇதில் நார்ச்சத்து அதிகம் என்பதால், சீரான செரிமானத்துக்கு உதவுகிறது. கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்.இடியாப்பம் இதய நோய்களுக்கான அபாயத்தை வெகுவாகக் குறைக்கும்.எண்ணெய் சேர்க்காத, ஆவியில் வேகவைத்துச் செய்யப்படுவது என்பதால், வயிற்றுக்கு எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தாது.இதில் அதிக அளவில் கார்போஹைட்ரேட். இரும்பு சத்து உள்ளதால் குழந்தைகளுக்கு அதிக அளவிலும். எந்த நேரத்திலும் கொடுக்கும் உணவாக உள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement