• May 07 2024

டெங்குவை ஒழிக்க டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் நடவடிக்கை! samugammedia

Tamil nila / May 20th 2023, 6:57 pm
image

Advertisement

பொது சுகாதார பரிசோதகர்களால் செல்ல முடியாத உயரமான கட்டிடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் இன்று (02) டிரோன் கமெராக்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டது.

அத்தகைய கட்டிடங்களில் நுளம்புகள் தொற்றக்கூடியவை தண்ணீர் நிற்கும் இடத்திற்கு ட்ரோன் கேமராவைப் பயன்படுத்தி BTI துகள்களும் தெளிக்கப்பட்டன.

நாட்டில் தற்போது டெங்கு பரவும் சூழ்நிலை குறையும் வரை இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.

இதன்படி, கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய இடங்களில் உள்ள ஒவ்வொரு வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கும் உரிய ஆளில்லா விமானத்தை நாளாந்தம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தில் இதுவரை 35,419 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

டெங்குவை ஒழிக்க டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் நடவடிக்கை samugammedia பொது சுகாதார பரிசோதகர்களால் செல்ல முடியாத உயரமான கட்டிடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் இன்று (02) டிரோன் கமெராக்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டது.அத்தகைய கட்டிடங்களில் நுளம்புகள் தொற்றக்கூடியவை தண்ணீர் நிற்கும் இடத்திற்கு ட்ரோன் கேமராவைப் பயன்படுத்தி BTI துகள்களும் தெளிக்கப்பட்டன.நாட்டில் தற்போது டெங்கு பரவும் சூழ்நிலை குறையும் வரை இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.இதன்படி, கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய இடங்களில் உள்ள ஒவ்வொரு வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கும் உரிய ஆளில்லா விமானத்தை நாளாந்தம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இதேவேளை, இந்த வருடத்தில் இதுவரை 35,419 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement