• May 07 2024

இஸ்ரேலில் இலங்கையர்களின் நிலை தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை...!samugammedia

Anaath / Oct 11th 2023, 2:06 pm
image

Advertisement

கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலில் காஸா பகுதியில் நடைபெற்ற குண்டுத்தாக்குதலில் களனி ஏறிவேடிய பகுதியை சேர்ந்த அனுலா ரத்னாயக்க என்பவர் உயிரிழந்துள்ளதுடன் அவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக அவர் பணி புரிந்துள்ள நிறுவனத்தை சேர்ந்துள்ள ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாகதூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பில்  அவரது குடும்பத்தாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அவர் இறந்துவிட்டால் உடல்களை பரிசோதனை செய்து அடையாளம் காண வசதி செய்து தருமாறு அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இஸ்ரேலின் தெற்கு பகுதியில் இராணுவ நடவடிக்கைகள்  நிறைவடைந்தவுடன் அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என தூதரகம் எதிர் பார்க்கின்றது. 

மேலும் குறித்த பெண் இரண்டு பிள்ளைகளின் தயாவார்.  இவர் இஸ்ரேலில் 10 வருடங்களாக பணி  புரிந்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவரது நண்பர் ஒருவர் அந்த கிராமத்தில் அனுலா மாத்திரமே பணிபுரிவதாக நான்  நினைக்கிறேன்.  அவர் காணமல் போனதாக நேற்று மாலை தகவல் கிடைத்தது. அந்த தகவலை உண்மை என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், அவர் அங்கிருந்த பாட்டி ஒருவரை பாதுகாக்க முயற்சித்த போதே காமாஸ் இயக்கத்தினர் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இது உண்மையான சம்பவம் என 70 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த இதேவேளை,  மற்றுமொரு இலங்கை பிரஜை கைதியாக கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் இஸ்ரேலின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். வான் வெளியாகவும், கடல்வெளியாகவும், தரை மார்க்கமாகவும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இது எதிர் பாரத தாக்குதல் ஆகும். 

சுமார் மூன்று மாத கால நீண்ட இடைவெளிக்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமையே  இங்கு மக்கள் கடமைக்கு திருப்ப தயாராக இருந்தனர். இதன்போதே தாக்குதல் மேற்கொண்டனர். என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் காஸா எல்லையில் மேற்கு திசைக்கே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அந்த பகுதியில் இலங்கையர்கள் சுமார் 20 பேர் பனி புரிகின்றனர். 7 பேரின் தகவல்கள் இல்லை என அறிய கிடைத்தது. பின்னர் நால்வர் பணிக்கு திரும்பியிருந்தனர். இருவர் காணாமல் போயுள்ளதாகவும் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைக்கிறது. 

சடலம் தொடர்பாக ஆராய அவ்விடத்துக்கு செல்ல தூதரக  அதிகாரிகளுக்கு அனுமதி கோரினோம். இதன் படி நடவடிக்கைகள் இன்னும்  இடம் பெறுவதால் எமக்கு இன்னும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை சில சந்தர்ப்பங்களில் நாளை ஆகும் பொது எமக்கு இன்னும் சந்தர்ப்பம் கிடைக்கும். அவ்வாறு எமக்கு செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தால் உயிரிழந்தவர் இலங்கையரா என்பது எமக்கு கூற  முடியும். 

48 வயதான வென்னப்புவ பகுதியை சேர்ந்த ஜட்டிவரப்பண்டார என்பவரே காணாமல் போயுள்ளார். அவர் தொடர்பில் நாம் தற்போது நாம் செஞ்சிலுவை சங்கத்துக்கு அறிவித்துள்ளோம். காஸா எல்லையில் கைது செய்தவர்களை பரிமாறும் பொது அவரது பெயரை வழங்குவர். அவ்வாறு இல்லாவிட்டால் அவருக்கு என்ன நடந்தது என்பதையும் சடலங்களை பரிசோதனை செய்யும் போதே அறிந்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார். 


இஸ்ரேலில் இலங்கையர்களின் நிலை தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.samugammedia கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலில் காஸா பகுதியில் நடைபெற்ற குண்டுத்தாக்குதலில் களனி ஏறிவேடிய பகுதியை சேர்ந்த அனுலா ரத்னாயக்க என்பவர் உயிரிழந்துள்ளதுடன் அவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக அவர் பணி புரிந்துள்ள நிறுவனத்தை சேர்ந்துள்ள ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாகதூதரகம் தெரிவித்துள்ளது.அத்துடன் குறித்த விடயம் தொடர்பில்  அவரது குடும்பத்தாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் இறந்துவிட்டால் உடல்களை பரிசோதனை செய்து அடையாளம் காண வசதி செய்து தருமாறு அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலின் தெற்கு பகுதியில் இராணுவ நடவடிக்கைகள்  நிறைவடைந்தவுடன் அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என தூதரகம் எதிர் பார்க்கின்றது. மேலும் குறித்த பெண் இரண்டு பிள்ளைகளின் தயாவார்.  இவர் இஸ்ரேலில் 10 வருடங்களாக பணி  புரிந்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவரது நண்பர் ஒருவர் அந்த கிராமத்தில் அனுலா மாத்திரமே பணிபுரிவதாக நான்  நினைக்கிறேன்.  அவர் காணமல் போனதாக நேற்று மாலை தகவல் கிடைத்தது. அந்த தகவலை உண்மை என தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், அவர் அங்கிருந்த பாட்டி ஒருவரை பாதுகாக்க முயற்சித்த போதே காமாஸ் இயக்கத்தினர் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இது உண்மையான சம்பவம் என 70 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.குறித்த இதேவேளை,  மற்றுமொரு இலங்கை பிரஜை கைதியாக கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் இஸ்ரேலின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். வான் வெளியாகவும், கடல்வெளியாகவும், தரை மார்க்கமாகவும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இது எதிர் பாரத தாக்குதல் ஆகும். சுமார் மூன்று மாத கால நீண்ட இடைவெளிக்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமையே  இங்கு மக்கள் கடமைக்கு திருப்ப தயாராக இருந்தனர். இதன்போதே தாக்குதல் மேற்கொண்டனர். என தெரிவித்துள்ளார்.மேலும் அவர் காஸா எல்லையில் மேற்கு திசைக்கே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.அந்த பகுதியில் இலங்கையர்கள் சுமார் 20 பேர் பனி புரிகின்றனர். 7 பேரின் தகவல்கள் இல்லை என அறிய கிடைத்தது. பின்னர் நால்வர் பணிக்கு திரும்பியிருந்தனர். இருவர் காணாமல் போயுள்ளதாகவும் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைக்கிறது. சடலம் தொடர்பாக ஆராய அவ்விடத்துக்கு செல்ல தூதரக  அதிகாரிகளுக்கு அனுமதி கோரினோம். இதன் படி நடவடிக்கைகள் இன்னும்  இடம் பெறுவதால் எமக்கு இன்னும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை சில சந்தர்ப்பங்களில் நாளை ஆகும் பொது எமக்கு இன்னும் சந்தர்ப்பம் கிடைக்கும். அவ்வாறு எமக்கு செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தால் உயிரிழந்தவர் இலங்கையரா என்பது எமக்கு கூற  முடியும். 48 வயதான வென்னப்புவ பகுதியை சேர்ந்த ஜட்டிவரப்பண்டார என்பவரே காணாமல் போயுள்ளார். அவர் தொடர்பில் நாம் தற்போது நாம் செஞ்சிலுவை சங்கத்துக்கு அறிவித்துள்ளோம். காஸா எல்லையில் கைது செய்தவர்களை பரிமாறும் பொது அவரது பெயரை வழங்குவர். அவ்வாறு இல்லாவிட்டால் அவருக்கு என்ன நடந்தது என்பதையும் சடலங்களை பரிசோதனை செய்யும் போதே அறிந்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement