• May 07 2024

ஆண்ட்ரியா புதிய படத்தின் அப்டேட் கொடுத்த சூர்யா!

Sharmi / Dec 21st 2022, 10:55 pm
image

Advertisement

கடந்த 2017-ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான 'அறம்' திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் கோபி நயினார். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் 'மனுசி'. 

இயக்குனர் வெற்றி மாறன் தயாரிக்கும் குறித்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.அனல் மேலே பனித்துளி' படத்திற்கு பிறகு ஆண்ட்ரியா நடிக்கும் குறித்த  திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஆண்ட்ரியா பிறந்த நாளான இன்றைய தினம்  படக்குழு இப்படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, 'மனுசி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டர் தற்போது சமூக இணையத்தில்  வைரலாகி வருகின்றது.




ஆண்ட்ரியா புதிய படத்தின் அப்டேட் கொடுத்த சூர்யா கடந்த 2017-ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான 'அறம்' திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் கோபி நயினார். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் 'மனுசி'. இயக்குனர் வெற்றி மாறன் தயாரிக்கும் குறித்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.அனல் மேலே பனித்துளி' படத்திற்கு பிறகு ஆண்ட்ரியா நடிக்கும் குறித்த  திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஆண்ட்ரியா பிறந்த நாளான இன்றைய தினம்  படக்குழு இப்படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, 'மனுசி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டர் தற்போது சமூக இணையத்தில்  வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement