• May 24 2024

நேட்டோவில் உக்ரைன் இணைய வாய்ப்பில்லை; பிரான்ஸ் ஜனாதிபதி!

Tamil nila / Dec 23rd 2022, 3:29 pm
image

Advertisement

உக்ரைன் நேட்டோவில் இணைவது பெரும்பாலும் வாய்ப்புள்ள சூழ்நிலை அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.


நேட்டோவுக்குள் உக்ரைன் நுழைவது ரஷ்யாவால் ஒரு மோதல் என உணரப்படும் எனவும் அப்படி நிகழும் பட்சத்தில் ரஷ்யா மேலும் எதிரித் தன்மையாகவே பார்க்கும் எனவும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார்.


“உக்ரைன் நேட்டோவில் இணைந்தாலும் இல்லாவிட்டாலும் இது மிகவும் சாத்தியமான சூழ்நிலை இல்லை. உக்ரைனுக்கு மிகவும் வலுவான பாதுகாப்பை வழங்கவேண்டும்.


நேட்டோவில் உக்ரேன் இணைவது மேலும் மோதலை தூண்டும்.” எனவும்,“யுத்தத்தின் முடிவில் நாம் அனைவரையும் பேச்சுவார்த்தைக்கு அமர்த்த வேண்டும். எதிர்ப்பு நாடுகள் இரண்டு துண்டாக பிரிவதை நான் விரும்பவில்லை.


பேச்சுவார்த்தையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் நாம் தார்மீக பாடங்களை முன்வைக்கவேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.


மேலும் அமெரிக்காவின் Wall Street Journal பத்திரிகைக்கு பேட்டியளிக்கும் போது ஜனாதிபதி மக்ரோன்(Emmanuel Macron) இதனை தெரிவித்தார்.    


நேட்டோவில் உக்ரைன் இணைய வாய்ப்பில்லை; பிரான்ஸ் ஜனாதிபதி உக்ரைன் நேட்டோவில் இணைவது பெரும்பாலும் வாய்ப்புள்ள சூழ்நிலை அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.நேட்டோவுக்குள் உக்ரைன் நுழைவது ரஷ்யாவால் ஒரு மோதல் என உணரப்படும் எனவும் அப்படி நிகழும் பட்சத்தில் ரஷ்யா மேலும் எதிரித் தன்மையாகவே பார்க்கும் எனவும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார்.“உக்ரைன் நேட்டோவில் இணைந்தாலும் இல்லாவிட்டாலும் இது மிகவும் சாத்தியமான சூழ்நிலை இல்லை. உக்ரைனுக்கு மிகவும் வலுவான பாதுகாப்பை வழங்கவேண்டும்.நேட்டோவில் உக்ரேன் இணைவது மேலும் மோதலை தூண்டும்.” எனவும்,“யுத்தத்தின் முடிவில் நாம் அனைவரையும் பேச்சுவார்த்தைக்கு அமர்த்த வேண்டும். எதிர்ப்பு நாடுகள் இரண்டு துண்டாக பிரிவதை நான் விரும்பவில்லை.பேச்சுவார்த்தையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் நாம் தார்மீக பாடங்களை முன்வைக்கவேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.மேலும் அமெரிக்காவின் Wall Street Journal பத்திரிகைக்கு பேட்டியளிக்கும் போது ஜனாதிபதி மக்ரோன்(Emmanuel Macron) இதனை தெரிவித்தார்.    

Advertisement

Advertisement

Advertisement