• May 06 2024

விஜய்யின் தமிழ் ரசிகர்களை மிஞ்சிய தெலுங்கு ரசிகர்கள்…அனல் பறக்கும் ‘வாரிசு’ கொண்டாட்டம்.!

keerthana / Jan 14th 2023, 4:15 pm
image

Advertisement

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான நடிகர் விஜய்,இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தினை நடித்திருந்தார். இப்படத்தினைப் பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தமிழில் இந்த திரைப்படம் கடந்த11-ஆம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது. 

இந்நிலையில் தெலுங்கில் “வாரசுடு” என்ற பெயரில் வெளியாகி இருந்தது. எனவே தெலுங்கில் உள்ள விஜய் ரசிகர்கள் படத்தை திரையரங்கிற்கு சென்று கொண்டாடி படம் சூப்பராக  இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.



தமிழ் ரசிகர்களை மிஞ்சும் அளவிற்கு திரையரங்கிற்குள் நடனம் ஆடி, ஆக்ரோஷமிட்டு தியேட்டருக்குள் நடனம் ஆடி கொண்டாடியுள்ளனர். அதற்கான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதனை பார்த்த பலரும் தமிழ் ரசிகர்களை மிஞ்சிட்டீங்க என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதுவரை வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் வெளியான 3 நாட்களில் 100 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.



விஜய்யின் தமிழ் ரசிகர்களை மிஞ்சிய தெலுங்கு ரசிகர்கள்…அனல் பறக்கும் ‘வாரிசு’ கொண்டாட்டம். தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான நடிகர் விஜய்,இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தினை நடித்திருந்தார். இப்படத்தினைப் பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தமிழில் இந்த திரைப்படம் கடந்த11-ஆம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது. இந்நிலையில் தெலுங்கில் “வாரசுடு” என்ற பெயரில் வெளியாகி இருந்தது. எனவே தெலுங்கில் உள்ள விஜய் ரசிகர்கள் படத்தை திரையரங்கிற்கு சென்று கொண்டாடி படம் சூப்பராக  இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.தமிழ் ரசிகர்களை மிஞ்சும் அளவிற்கு திரையரங்கிற்குள் நடனம் ஆடி, ஆக்ரோஷமிட்டு தியேட்டருக்குள் நடனம் ஆடி கொண்டாடியுள்ளனர். அதற்கான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதனை பார்த்த பலரும் தமிழ் ரசிகர்களை மிஞ்சிட்டீங்க என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இதுவரை வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் வெளியான 3 நாட்களில் 100 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.Show Tym : #Vaarasudu This title card 🥵🥵🥵 @actorvijay @anirudhofficial 🛐 pic.twitter.com/z4b2DqItLE— Captain45 ᵛᵃˢᵗᵘⁿⁿᵃ (@CaptainTarak45) January 14, 2023

Advertisement

Advertisement

Advertisement