• May 06 2024

முட்டை சாண்ட் விச் செய்து அசத்தும் குட்டி சிறுவன்: வைரலாகும் வீடியோ...! SamugamMedia

Sharmi / Feb 25th 2023, 9:40 am
image

Advertisement

இன்றைய உலகில் பல்வேறு பட்ட விநோதமான சம்பவங்கள் தினமும் பல்வேறு பகுதிகளில் இடம்;பெற்று வருகின்றது.

இவ்வாறனதொரு நிலையில் குட்டி சிறுவனொருவன் சமையல்காரராக மாறி முட்டை சாண்ட் விச் செய்து அசத்தும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


அந்த குழந்தை சூடான தட்டுக்கு முன்னால் அமர்ந்து, ஒரு துண்டு ரொட்டியை வறுக்கிறது.


இதன் பின்னர் அக்குழந்தை ஒரு முட்டையை உடைத்து, வறுத்த ரொட்டியின் உள்ளே ஒரு கீரை இலையில் அதை ஒன்று முட்டை சாண்ட் விச்சை சமையல் செய்து முடித்துள்ளது.


தற்போது இந்த வீடியோ 902k பார்வைகளையும், 14k லைக்குகளையும் பெற்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், "நான் இந்த சமையல்காரருக்கு 10/10 கொடுக்கிறேன் என்றும், இந்த இனிமையான குழந்தை ஏன் நெருப்பு, எண்ணெய், தெளிவான சூடான தட்டு ஆகியவற்றைக் கையாள்வதை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

முட்டை சாண்ட் விச் செய்து அசத்தும் குட்டி சிறுவன்: வைரலாகும் வீடியோ. SamugamMedia இன்றைய உலகில் பல்வேறு பட்ட விநோதமான சம்பவங்கள் தினமும் பல்வேறு பகுதிகளில் இடம்;பெற்று வருகின்றது.இவ்வாறனதொரு நிலையில் குட்டி சிறுவனொருவன் சமையல்காரராக மாறி முட்டை சாண்ட் விச் செய்து அசத்தும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.அந்த குழந்தை சூடான தட்டுக்கு முன்னால் அமர்ந்து, ஒரு துண்டு ரொட்டியை வறுக்கிறது. இதன் பின்னர் அக்குழந்தை ஒரு முட்டையை உடைத்து, வறுத்த ரொட்டியின் உள்ளே ஒரு கீரை இலையில் அதை ஒன்று முட்டை சாண்ட் விச்சை சமையல் செய்து முடித்துள்ளது.தற்போது இந்த வீடியோ 902k பார்வைகளையும், 14k லைக்குகளையும் பெற்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், "நான் இந்த சமையல்காரருக்கு 10/10 கொடுக்கிறேன் என்றும், இந்த இனிமையான குழந்தை ஏன் நெருப்பு, எண்ணெய், தெளிவான சூடான தட்டு ஆகியவற்றைக் கையாள்வதை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். Sweet baby chef. 💞 pic.twitter.com/eNoQ6B413O— The Figen (@TheFigen_) February 22, 2023

Advertisement

Advertisement

Advertisement