• May 07 2024

இலங்கை பொருளாதார நெருக்கடி எப்படி முடிவுக்கு வரும்? படுகுழியில் மக்களின் வாழ்க்கை தரம்- சந்திரசேகரன் கவலை!

Tamil nila / Dec 12th 2022, 9:03 pm
image

Advertisement

இலங்கையிலே ,யாழ்ப்பாணத்திலே, இந்த கிழமை 12ஆம் திகதி சர்வதேச விமான நிலையம் முதலே ஆரம்பம் ஆகி சில மாதங்கள் ,சில வாரங்கள் நடைபெற்ற சேவை மீண்டும் நிறுத்தப்பட்டு பிறகு, பின்னர் மீண்டும் 12ஆம் திகதி டிசெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என யாழ் பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.


இது ஒரு இலங்கையிலே வடபகுதி மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமான நிகழ்வாக நான் பார்க்கின்றேன்.ஏன் என்றால் வடபகுதியில் ஏறத்தாழ 60க்கும் 70க்கும் வீதமான குடும்பங்கள் வெளிநாட்டுடன் நேரடியாக அல்லது மறைமுகமாக வருமானங்களை பெற்றுக் கொள்கின்றார்கள்.எனவே இந்த உறவுகளை எங்களுடைய புலம்பெயர் உறவுகள் இங்கு வருவதற்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் பாரியளவிலான செலவீடுகள் செய்து வர வேண்டி இருக்கின்றது என அவர் தெரிவித்தார்.


இதை நேரடியாக சேவை ஊடாக வருகின்ற போது இந்த பிரதேசத்து மக்கள் இதனால் அதிக நன்மை அடைவார்கள்.உல்லாசபாக்குவரத்து,இருப்பிட வசதிகள்,ஏனைய சிறு சிறு தொழில் முயற்சிகள் ,கொள்வனவு செய்கின்ற பொருட்கள் அவ்வாறான சாத்தியங்கள் இருக்கின்றன.


இதனை விட இலங்கைக்கு அண்மையில் இந்தியா ஒரு பெரிய நாடு.கலாச்சார பண்பாடு உறவுகளை கொண்ட நாடு.இந்த நாட்டிலிருந்து இலங்கையை பார்ப்பதற்கு பல்வேறு பட்ட இந்திய உல்லாச பயணிகள் இலங்கைக்கு வருவதற்கான சாத்தியக்கூறு இருக்கின்றது என அவர் கூறினார்.


அவர்கள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துகின்ற போது, இந்தப் பிரதேச மக்களுக்கு நிறைய வேலைவாய்ப்புக்கள் இந்த உல்லாச பணயத்துறையிலே வந்தடைவதற்கான வருமானம் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.எனவே மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இந்த துறை சார்ந்த முதலீடு செய்வதன் ஊடாக எதிர்காலத்தில் அதிக வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியும்.


அரசாங்கத்திடம் நான் கேட்டுக் கொள்ளும் விடயம் இலங்கையிலே வடபகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்ற பல்வேறுபட்ட மீன் உற்பத்திகள்,கடல் வாழ் ஏனைய உணவுகள்  இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.இவைகளை உடனடியாக ஜரோப்பாவுக்கு ஒரு சந்தை வாய்ப்பு இருக்கின்றது.அங்கு நேரடியாக எடுத்து சென்று சந்தைப்படுத்துவதற்கும்,யாழ்ப்பாணத்தில் விளைகின்ற பல்வேறு பட்ட மரக்கறிகள்,பழங்கள் வந்து மத்திய கிழக்கு மற்றும்,ஜரோப்பாவில் மிக கேள்வி இருக்கின்றது.


எனவே நேரடியாக இங்கிருந்து விமான சேவை ஊடாக அங்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் ; எடுப்பதன் ஊடாக வடபகுதியில் வாழ்கின்ற விவசாயிகள் மற்றும்மீனவர்களுக்கு நல்ல வாய்ப்புக்களையும்,வசிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் என்று அவர் கூறினார்.


இலங்கையில் பாராளுமன்றத்தில் கடந்த வாரம் உள்நாட்டுவரித் திணைக்கள வரி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.பாராளுமன்றத்தில் புதுபிக்கப்பட்ட வரி வீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த வரி தொடர்பாக பல்வேறுபட்ட சர்ச்சைகள் தொடர்ந்து வந்த நிலையிலும்,பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பின் ஊடாக நிறைவேற்றப்பட்டுள்ளது.


இலங்கையில் இன்றைய தினம் இருக்கின்ற பொருளாதார நெருக்கடியின் மத்தியில் மக்கள் வருமான இழப்புக்கள்,வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து இருக்கின்ற இந்த சூழ்நிலையில், இந்த வரி வருமானங்கள் பெரிய ஒரு சுமையை மேலும் மக்களுக்கு ஏற்படுத்தும்.


இதன் காரணமாக மக்கள் பல்வேறுபட்ட இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.இது ஒரு வகையிலே மக்கள் மென்மேலும் துயரப்படுத்துகின்ற சம்பவமாக நான் பார்க்கின்றேன்.இந்த வரிவருமான ம் செலவு செய்யும் முறையில் குறைபாடுகள் உள்ளன.செலவு செய்கின்ற பக்கங்களை அரசாங்கம் செலவீடுகள் வைப்பது பல்வேறு ஊழல்கள்,மோசடிகள் நடைபெறுகின்றன.


அந்த பக்கங்கள் நிவர்த்தி செய்யப்படாது மக்கள் மத்தியில் வருமானத்தை அதிகரிப்பது என்பது உரு சவால் நிறைந்தாக சர்ச்சைக்குரிய விடயமாக நான் பார்க்கின்றேன்.இதனால் பல்வேறு பட்ட பொருளாதார கஷ்டங்கள் மக்கள் மீது திணிக்கப்படுகின்றது.இதனால் மக்கள் வாழ்க்கை தரம் குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பொருளாதார நெருக்கடி எப்படி முடிவுக்கு வரும் படுகுழியில் மக்களின் வாழ்க்கை தரம்- சந்திரசேகரன் கவலை இலங்கையிலே ,யாழ்ப்பாணத்திலே, இந்த கிழமை 12ஆம் திகதி சர்வதேச விமான நிலையம் முதலே ஆரம்பம் ஆகி சில மாதங்கள் ,சில வாரங்கள் நடைபெற்ற சேவை மீண்டும் நிறுத்தப்பட்டு பிறகு, பின்னர் மீண்டும் 12ஆம் திகதி டிசெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என யாழ் பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.இது ஒரு இலங்கையிலே வடபகுதி மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமான நிகழ்வாக நான் பார்க்கின்றேன்.ஏன் என்றால் வடபகுதியில் ஏறத்தாழ 60க்கும் 70க்கும் வீதமான குடும்பங்கள் வெளிநாட்டுடன் நேரடியாக அல்லது மறைமுகமாக வருமானங்களை பெற்றுக் கொள்கின்றார்கள்.எனவே இந்த உறவுகளை எங்களுடைய புலம்பெயர் உறவுகள் இங்கு வருவதற்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் பாரியளவிலான செலவீடுகள் செய்து வர வேண்டி இருக்கின்றது என அவர் தெரிவித்தார்.இதை நேரடியாக சேவை ஊடாக வருகின்ற போது இந்த பிரதேசத்து மக்கள் இதனால் அதிக நன்மை அடைவார்கள்.உல்லாசபாக்குவரத்து,இருப்பிட வசதிகள்,ஏனைய சிறு சிறு தொழில் முயற்சிகள் ,கொள்வனவு செய்கின்ற பொருட்கள் அவ்வாறான சாத்தியங்கள் இருக்கின்றன.இதனை விட இலங்கைக்கு அண்மையில் இந்தியா ஒரு பெரிய நாடு.கலாச்சார பண்பாடு உறவுகளை கொண்ட நாடு.இந்த நாட்டிலிருந்து இலங்கையை பார்ப்பதற்கு பல்வேறு பட்ட இந்திய உல்லாச பயணிகள் இலங்கைக்கு வருவதற்கான சாத்தியக்கூறு இருக்கின்றது என அவர் கூறினார்.அவர்கள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துகின்ற போது, இந்தப் பிரதேச மக்களுக்கு நிறைய வேலைவாய்ப்புக்கள் இந்த உல்லாச பணயத்துறையிலே வந்தடைவதற்கான வருமானம் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.எனவே மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இந்த துறை சார்ந்த முதலீடு செய்வதன் ஊடாக எதிர்காலத்தில் அதிக வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியும்.அரசாங்கத்திடம் நான் கேட்டுக் கொள்ளும் விடயம் இலங்கையிலே வடபகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்ற பல்வேறுபட்ட மீன் உற்பத்திகள்,கடல் வாழ் ஏனைய உணவுகள்  இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.இவைகளை உடனடியாக ஜரோப்பாவுக்கு ஒரு சந்தை வாய்ப்பு இருக்கின்றது.அங்கு நேரடியாக எடுத்து சென்று சந்தைப்படுத்துவதற்கும்,யாழ்ப்பாணத்தில் விளைகின்ற பல்வேறு பட்ட மரக்கறிகள்,பழங்கள் வந்து மத்திய கிழக்கு மற்றும்,ஜரோப்பாவில் மிக கேள்வி இருக்கின்றது.எனவே நேரடியாக இங்கிருந்து விமான சேவை ஊடாக அங்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் ; எடுப்பதன் ஊடாக வடபகுதியில் வாழ்கின்ற விவசாயிகள் மற்றும்மீனவர்களுக்கு நல்ல வாய்ப்புக்களையும்,வசிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் என்று அவர் கூறினார்.இலங்கையில் பாராளுமன்றத்தில் கடந்த வாரம் உள்நாட்டுவரித் திணைக்கள வரி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.பாராளுமன்றத்தில் புதுபிக்கப்பட்ட வரி வீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த வரி தொடர்பாக பல்வேறுபட்ட சர்ச்சைகள் தொடர்ந்து வந்த நிலையிலும்,பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பின் ஊடாக நிறைவேற்றப்பட்டுள்ளது.இலங்கையில் இன்றைய தினம் இருக்கின்ற பொருளாதார நெருக்கடியின் மத்தியில் மக்கள் வருமான இழப்புக்கள்,வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து இருக்கின்ற இந்த சூழ்நிலையில், இந்த வரி வருமானங்கள் பெரிய ஒரு சுமையை மேலும் மக்களுக்கு ஏற்படுத்தும்.இதன் காரணமாக மக்கள் பல்வேறுபட்ட இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.இது ஒரு வகையிலே மக்கள் மென்மேலும் துயரப்படுத்துகின்ற சம்பவமாக நான் பார்க்கின்றேன்.இந்த வரிவருமான ம் செலவு செய்யும் முறையில் குறைபாடுகள் உள்ளன.செலவு செய்கின்ற பக்கங்களை அரசாங்கம் செலவீடுகள் வைப்பது பல்வேறு ஊழல்கள்,மோசடிகள் நடைபெறுகின்றன.அந்த பக்கங்கள் நிவர்த்தி செய்யப்படாது மக்கள் மத்தியில் வருமானத்தை அதிகரிப்பது என்பது உரு சவால் நிறைந்தாக சர்ச்சைக்குரிய விடயமாக நான் பார்க்கின்றேன்.இதனால் பல்வேறு பட்ட பொருளாதார கஷ்டங்கள் மக்கள் மீது திணிக்கப்படுகின்றது.இதனால் மக்கள் வாழ்க்கை தரம் குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement