• May 07 2024

முன்னணி ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் பிக்பாஸ் ஜனனியின் லேட்டஸ் வீடியோ!SamugamMedia

Sharmi / Mar 6th 2023, 5:44 pm
image

Advertisement

பிக்பாஸ் சீசன்6ல் கலந்துகொண்டு ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்தான் இலங்கையைச் சேர்ந்த ஜனனி.



பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து வெள்ளித்திரை வாய்ப்புக்கள் ஜனனிக்கு வரத்தொடங்கியது.



இந்நிலையில் இளையதளபதி விஜயின் புதிய படத்தில் ஜனனி நடித்து வருகின்றார்.

இதேவேளை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சமூகவலைத்தளங்களில் அக்டீவாக இருக்கும் ஜனனி விதம்விதமாக போட்டோஸ் மற்றும் வீடியோக்களை எடுத்து பதிவிட்டு வருகின்றார்.



இந்நிலையில் ஜனனியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



இவ்வாறான நிலையில் இன்றும் தனது வீடியோ ஒன்றினை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த வீடியோ பதவிட்டு சில மணி நிமிடங்களிலேயே ஏராளமான லைக்ஸ் மற்றும் பல்வேறு கமண்ட்ஸ்களுடன் வைரலாகி வருகின்றது.





முன்னணி ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் பிக்பாஸ் ஜனனியின் லேட்டஸ் வீடியோSamugamMedia பிக்பாஸ் சீசன்6ல் கலந்துகொண்டு ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்தான் இலங்கையைச் சேர்ந்த ஜனனி.பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து வெள்ளித்திரை வாய்ப்புக்கள் ஜனனிக்கு வரத்தொடங்கியது.இந்நிலையில் இளையதளபதி விஜயின் புதிய படத்தில் ஜனனி நடித்து வருகின்றார்.இதேவேளை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சமூகவலைத்தளங்களில் அக்டீவாக இருக்கும் ஜனனி விதம்விதமாக போட்டோஸ் மற்றும் வீடியோக்களை எடுத்து பதிவிட்டு வருகின்றார்.இந்நிலையில் ஜனனியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.இவ்வாறான நிலையில் இன்றும் தனது வீடியோ ஒன்றினை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.குறித்த வீடியோ பதவிட்டு சில மணி நிமிடங்களிலேயே ஏராளமான லைக்ஸ் மற்றும் பல்வேறு கமண்ட்ஸ்களுடன் வைரலாகி வருகின்றது. View this post on Instagram A post shared by janany (@janany_kj)

Advertisement

Advertisement

Advertisement