• May 07 2024

ஹட்டன் நகரில் உள்ள பிரதான பேருந்துகள் தரிப்பிடம் பாரிய அளவில் பாதிப்பு- பயணிகள் அவதி! samugammedia

Tamil nila / May 12th 2023, 10:51 am
image

Advertisement

மத்திய மலை நாட்டில் கடந்த சில நாட்களாக கனத்த மழை பெய்து வருகிறது.

இதனால் எங்கு பார்த்தாலும் கழிவு நீர் தேங்கி இருக்கும் நிலையில் உள்ளது.

குறிப்பாக ஹட்டன் நகரில் உள்ள பிரதான பேருந்துகள் தரிப்பிடத்தில் பாரிய அளவிலான குன்றும் குழியுமாக உள்ளதால் தற்போது அப் பகுதியில் கழிவு நீர் குழியில் நிறைந்த நிலையில் உள்ளதால், பாடசாலை மாணவர்கள், மாணவிகள், பயணிகள், நடத்துனர்கள், சாரதிகள் மற்றும் அவ்வழியாக செல்லும் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.


இது குறித்து சம்பந்தப்பட்ட ஹட்டன் நகர சபை, தனியார் அரச பேருந்து சபையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக இந்த பேருந்து தரிப்பிடம் செப்பனிட படவில்லை.நாளாந்தம் இந்த தரிப்பிடத்தில் இருந்து கொழும்பு, கன்டி, கதிர்காமம், யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்பு, அனுராதபுரம்,கம்பளை, நாவலப்பிட்டி,கினிக்கத்தேன,டயகம, நுவரெலியா,பலாங்கொட,எம்பிளிபிட்டிய, பொகவந்தலாவ, மஸ்கெலியா,சாமிமலை போன்ற பல் வேறு பகுதிகளுக்கு தனியார் அரச பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த பேருந்து தரிப்பிடம் முழுமையாக செப்பனிடபட வேண்டும்.

நாளாந்தம் ஆயிரக்கணக்கான பயன்பாடுகள் இந்த தரிப்பிடத்தில் இருந்து தங்களது பயனத்தை ஆரம்பிப்தாள் ஹட்டன் நகர சபை முன் வந்து உடன் செப்பனிட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் பாடசாலை மாணவர்கள்.

ஹட்டன் நகரில் உள்ள பிரதான பேருந்துகள் தரிப்பிடம் பாரிய அளவில் பாதிப்பு- பயணிகள் அவதி samugammedia மத்திய மலை நாட்டில் கடந்த சில நாட்களாக கனத்த மழை பெய்து வருகிறது.இதனால் எங்கு பார்த்தாலும் கழிவு நீர் தேங்கி இருக்கும் நிலையில் உள்ளது.குறிப்பாக ஹட்டன் நகரில் உள்ள பிரதான பேருந்துகள் தரிப்பிடத்தில் பாரிய அளவிலான குன்றும் குழியுமாக உள்ளதால் தற்போது அப் பகுதியில் கழிவு நீர் குழியில் நிறைந்த நிலையில் உள்ளதால், பாடசாலை மாணவர்கள், மாணவிகள், பயணிகள், நடத்துனர்கள், சாரதிகள் மற்றும் அவ்வழியாக செல்லும் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட ஹட்டன் நகர சபை, தனியார் அரச பேருந்து சபையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.கடந்த பல ஆண்டுகளாக இந்த பேருந்து தரிப்பிடம் செப்பனிட படவில்லை.நாளாந்தம் இந்த தரிப்பிடத்தில் இருந்து கொழும்பு, கன்டி, கதிர்காமம், யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்பு, அனுராதபுரம்,கம்பளை, நாவலப்பிட்டி,கினிக்கத்தேன,டயகம, நுவரெலியா,பலாங்கொட,எம்பிளிபிட்டிய, பொகவந்தலாவ, மஸ்கெலியா,சாமிமலை போன்ற பல் வேறு பகுதிகளுக்கு தனியார் அரச பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வருகிறது.இந்த பேருந்து தரிப்பிடம் முழுமையாக செப்பனிடபட வேண்டும்.நாளாந்தம் ஆயிரக்கணக்கான பயன்பாடுகள் இந்த தரிப்பிடத்தில் இருந்து தங்களது பயனத்தை ஆரம்பிப்தாள் ஹட்டன் நகர சபை முன் வந்து உடன் செப்பனிட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் பாடசாலை மாணவர்கள்.

Advertisement

Advertisement

Advertisement