• May 07 2024

காசாவில் இருந்து நாடு திரும்பிய 11 இலங்கையர்கள்..! samugammedia

Chithra / Nov 5th 2023, 2:12 pm
image

Advertisement

காசாவிலிருந்து 11 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

காசாவில் இடம்பெற்று வரும் மோதலையடுத்து குறித்த 11 இலங்கையர்களும் இலங்கைக்கு வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

காசாவில் இருந்து நாடு திரும்பிய 11 இலங்கையர்கள். samugammedia காசாவிலிருந்து 11 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த தகவலை இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.காசாவில் இடம்பெற்று வரும் மோதலையடுத்து குறித்த 11 இலங்கையர்களும் இலங்கைக்கு வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement