• May 07 2024

வர்த்தக நிறுவனங்கள் முட்டையை கிலோ கணக்கில் விற்பனை செய்ய நடவடிக்கை! samugammedia

Tamil nila / Apr 19th 2023, 11:04 pm
image

Advertisement

முட்டை விற்பனைக்கு அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை விதித்துள்ள நிலையில், ஜா-எல பிரதேசத்தில் சில வர்த்தக நிறுவனங்கள் முட்டையை கிலோ கணக்கில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன.

ஜா-அல மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்படுவதாகவும், உரிமையாளருக்கு இடையில் அடையாளம் காணப்பட்டால் மாத்திரமே சில கடைகளில் முட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜா-அல வரி செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் மஹிந்த கலுதேவ தெரிவித்துள்ளார்.


வர்த்தக நிறுவனங்கள் முட்டையை கிலோ கணக்கில் விற்பனை செய்ய நடவடிக்கை samugammedia முட்டை விற்பனைக்கு அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை விதித்துள்ள நிலையில், ஜா-எல பிரதேசத்தில் சில வர்த்தக நிறுவனங்கள் முட்டையை கிலோ கணக்கில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன.ஜா-அல மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்படுவதாகவும், உரிமையாளருக்கு இடையில் அடையாளம் காணப்பட்டால் மாத்திரமே சில கடைகளில் முட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜா-அல வரி செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் மஹிந்த கலுதேவ தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement