• May 07 2024

இரத்மலானை துப்பாக்கிச் சூடு...! தொடரும் விசாரணை..!samugammedia

Sharmi / Aug 22nd 2023, 10:31 am
image

Advertisement

இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் நேற்றிரவு(21) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு(21)  9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரத்மலானையை சேர்ந்த 40 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இதுவரை வௌியாகவில்லை.

சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்மலானை துப்பாக்கிச் சூடு. தொடரும் விசாரணை.samugammedia இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் நேற்றிரவு(21) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.நேற்றிரவு(21)  9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரத்மலானையை சேர்ந்த 40 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இதுவரை வௌியாகவில்லை.சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement