• May 07 2024

பால் நிற மார்டன் உடையில் சிவாங்கியின் நச் க்ளிக்ஸ்..!SamugamMedia

Sharmi / Mar 1st 2023, 9:58 am
image

Advertisement

தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் பலராலும் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சி தான் குக்வித்கோமாளி.

இந்த நிகழ்ச்சி மூலமாக அதிகம் பாப்புலர் ஆனவர் கேரளாவை சேர்ந்த சிவாங்கி.



அதற்கு முன்பு அவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகியாக பிரபலம் ஆனதை விட குக் வித் கோமாளி அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.

அத்தோடு இவருடைய நகைச்சுவை நிறைந்த பேச்சையும், அவரது குரலையும் ரசிப்பதற்கென்றே அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு.

மேலும், இந்த புகழ் மூலமாக சிவாங்கி தற்போது சினிமாவிலும் நுழைந்திருக்கிறார். டான் படத்தில் அவர் ஒரு ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருந்தார்.



இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும்  ஆக்ட்டிவாக இருக்கும் அவர் ..அவ்வவ்போது தனது புகைப்படங்களை பகிர்ந்துகொள்வார்.

 இந்நிலையில் இவர் தற்போது மாடல் உடையில் லேட்டஸ் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.




பால் நிற மார்டன் உடையில் சிவாங்கியின் நச் க்ளிக்ஸ்.SamugamMedia தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் பலராலும் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சி தான் குக்வித்கோமாளி.இந்த நிகழ்ச்சி மூலமாக அதிகம் பாப்புலர் ஆனவர் கேரளாவை சேர்ந்த சிவாங்கி. அதற்கு முன்பு அவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகியாக பிரபலம் ஆனதை விட குக் வித் கோமாளி அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.அத்தோடு இவருடைய நகைச்சுவை நிறைந்த பேச்சையும், அவரது குரலையும் ரசிப்பதற்கென்றே அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு.மேலும், இந்த புகழ் மூலமாக சிவாங்கி தற்போது சினிமாவிலும் நுழைந்திருக்கிறார். டான் படத்தில் அவர் ஒரு ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருந்தார்.இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும்  ஆக்ட்டிவாக இருக்கும் அவர் .அவ்வவ்போது தனது புகைப்படங்களை பகிர்ந்துகொள்வார். இந்நிலையில் இவர் தற்போது மாடல் உடையில் லேட்டஸ் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. View this post on Instagram A post shared by Sivaangi Krishnakumar (@sivaangi.krish)

Advertisement

Advertisement

Advertisement