• May 07 2024

நாட்டில் தீராப் பிரச்சினையாகியுள்ள முட்டை விவகாரம்!

Sharmi / Dec 19th 2022, 1:24 pm
image

Advertisement

நாட்டில் முட்டை உற்பத்தியாளர்கள் நிலையான விலையில் முட்டைகளை வழங்கினால் 53 ரூபா விலையில் கடைகளுக்கு முட்டைகளை வழங்க முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க தெரிவிக்கின்றார்.

முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை 43 முதல் 45 ரூபாய் வரை விதிக்கப்பட்டாலும், முட்டை 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது.

எவ்வாறாயினும், கடந்த வாரம் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவுடன், சில்லறை விலை குறிப்பிடும் வர்த்தமானி இடைநிறுத்தப்பட்டது.

மேலும், அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரமும் இழக்கப்பட்டது.

நாட்டில் தீராப் பிரச்சினையாகியுள்ள முட்டை விவகாரம் நாட்டில் முட்டை உற்பத்தியாளர்கள் நிலையான விலையில் முட்டைகளை வழங்கினால் 53 ரூபா விலையில் கடைகளுக்கு முட்டைகளை வழங்க முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க தெரிவிக்கின்றார்.முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை 43 முதல் 45 ரூபாய் வரை விதிக்கப்பட்டாலும், முட்டை 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது.எவ்வாறாயினும், கடந்த வாரம் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவுடன், சில்லறை விலை குறிப்பிடும் வர்த்தமானி இடைநிறுத்தப்பட்டது.மேலும், அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரமும் இழக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement